தொழிலாளர் நலவாரியம் பதிவு online Class
தொழிலாளர் நலவாரிய ஆன்லைன் பதிவு பயிற்சி
இந்த ஒரு மணி நேர ஆன்லைன் வகுப்பில் கீழ்க்கண்டவற்றைக் கற்றுக்கொள்ளலாம்:
• தொழிலாளர் நலவாரிய இணையதள அறிமுகம்
• புதிய உறுப்பினர் பதிவு செய்யும் முறை
• தேவையான ஆவணங்கள்
• ஆன்லைன் விண்ணப்பிக்கும் முறை
• விண்ணப்ப நிலையைப் பார்ப்பது
• பொதுவான பதிவு சிக்கல்களைத் தீர்ப்பது
வகுப்பு விவரங்கள்:
நாள்: ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 10:00 – 11:00
கட்டணம்: ₹99
வகுப்பு: Online Live Class
ஆதரவு: Lifetime Support
MPRAI AI EDUCATION
₹99.00
Login to Enroll Create account